பாபா ராம்தேவ் சிகிச்சைக்காக லண்டன்

Image may contain: 2 people, beard

ஆரோக்கியத்திற்கு என் கம்பெனி பொருளும் என் யோகாவுமே பொறுப்பு என மோடி மேல் சத்தியமாக சொல்லிகொண்டிருந்த பாபா ராம்தேவ் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருக்கின்றாராம்

அடேய், இனி எவனாவது யோகா தினம் என குனிந்து நிமிர்ந்து உருண்டுகொண்டிருங்கள், அன்று இருக்கின்றது

இப்பொழுது ஆபத்து என்னவென்றால் லண்டன் போன சாமி ஒழுங்காக வந்துவிட வேண்டும்

மல்லையா, நிரவ் மோடி வரிசையில் சேர்ந்தால் என்னாகும்?

நமக்கே இப்படி என்றால் வங்கிகள் மன‌ நிலை எப்படி இருக்கும்?

அட மோடிக்கு எப்படி இருக்கும்?