பாரதிராஜா சியர்ஸ் கேர்ல்ஸ் போல ஆகிவிட்டார்

Image may contain: 1 person, smiling, standing

கடலூரில் நாளை மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் – பாரதிராஜா அழைப்பு

அதிமுக சி.வி சன்முகம் கடலூரில் திமுகவினை கடுமையாக விமர்சித்ததை நீர்த்து போக செய்ய அதே கடலூருக்கு பாரதி ராஜா & கோ செல்கின்றது பார்த்தீர்களா?

இதுதான் பாரதிராஜா கோஷ்டி அதிமுகவின் உட்பிரிவு என்பதற்கு மாபெரும் எடுத்துகாட்டு

காவேரிக்கு கண்டிப்பாக கடலூருக்குத்தான் செல்வாராம், அதுவும் சிவி சன்முகம் சர்சையாக பேசியபின் அதே கடலூரில் திமுக கூட்டம் போட முயற்சிக்கும்பொழுதுதான் போவாராம்

பாரதிராஜா இந்த சியர்ஸ் கேர்ல்ஸ் போல ஆகிவிட்டார்

சன்முகத்தின் பேச்சுக்கு தன் கும்பலுடன் ஆட கிளம்பிவிட்டார்