பார்ப்பான் என்றால் யார்

பார்ப்பான் என்றால் யார் என்பதற்கு சங்க கால நான்மணிக்கடிகை சொல்லும் விளக்கம் இதுதான்

எருது உடையா வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,
ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்
செறிவு உடையான் சேனாபதி.

எல்லோரையும் ஒன்றாக நடத்தி, எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். மந்தையின் சேவல் போல அவன் எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருப்பான்.