பார்வதிபுரம் குப்பைகளை விட அமேசானில் ஒன்றும் அதிகம் அல்ல..
அந்த இம்சை பிடித்த மழைபாடல், வெண்முரசு இம்சைகளை விட அமேசானில் ஒன்றும் குப்பைகள் சேரவில்லை
விஷ்ணுபுர வாசக சதுர ஜால்ராக்கள் , மகாகவி தேவதச்சன் கவிதைகள் போன்றவற்றைவிட அந்த அமேசானில் குப்பைகள் இல்லை
இவர் சொல்வதுதான் இலக்கியம், இவர் சொல்வதுதான் கவிதை, இவர் சொல்வதுதான் பாரதம், இவர் சொல்வதுதான் குப்பை
அழிச்சாட்டியத்தின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றார் ஜெயமோகன்
அந்த சிங்கப்பூர் சூரியகலாவும், அந்த மாவுகடைக்காரனும் நிச்சயம் இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர்கள்
ஏன் பரம்வீர்சக்ரா எனும் வீரதீரத்திற்கான விருதையும் அவர்களுக்கே கொடுக்கலாம்.
பார்வதிபுரம் குப்பைகளை விட அமேசானில் ஒன்றும் அதிகம் அல்ல..
