பா.ஜ.க.வுக்கு இறங்கு முகம்
உ.பி, பீகார் மக்களவை இடைத்தேர்தல் – 3 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு இறங்கு முகம்
மாபெரும் வெற்றி பெற்ற கொஞ்சநாளுக்குள் மிக வேகமாக சரிகின்றார்கள் என்றால் அதற்குள் மக்கள் வெறுப்பினை சம்பாதித்துவிட்டார்கள்
இடைதேர்தலில் ஆளும் கட்சியின் தோல்வி சாத்தியமில்லை, அது சாத்தியமானால் அக்கட்சிக்கு மக்கள் நாள் குறித்தாயிற்று என்பதே அர்த்தம்.
பொய்களும் போட்டோஷாப்களும் நீண்ட நாள் நிலைக்காது.