பிக்பாஸ் பைத்தியகார ஆஸ்பத்திரி
பாக்யராஜின் “ஆரிரோ ஆராரிரோ” படத்தில் வரும் பைத்தியகார ஆஸ்பத்திர்க்கும், பிக்பாஸ் வீட்டிற்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை
அவர்கள் செய்யும் காரியங்களை கண்டால் அப்படித்தான் தெரிகின்றது
சேது படத்தின் சாயலும் சில இடங்களில் குறிப்பாக பரணி தப்பும்பொழுது தெரிந்தது
ஆக தமிழ் சினிமாவின் எல்லா பைத்தியக்கார படத்து காட்சிகளையும் வெட்டி எடுத்து போட்டு நடக்கும் ஒரு ஷோ தான் பிக்பாஸ்…
அதில் சில நிஜ பைத்தியங்களும் பங்கெடுத்திருக்கின்றது.
பிக்பாஸில் ஒருமாதிரி நித்தி மாதிரி சிரித்துகொண்டு சிநேகன் ஓவியாவிடம் கேட்கின்றார்
“எங்களை பார்த்தால் லூசு மாதிரி தெரியுதா?”
ஓஓ உனக்கும் உண்மை தெரிஞ்சிபோச்சா ஹிப்பித்தலையா?