பின்னால் ஓடுகின்றது எகிப்து
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் நொறுக்குவதை எகிப்து வந்து மத்தியஸ்தம் பேசி தடுத்தது, “சரி உனக்காக இவன விடுறேன்..” என சொல்லிவிட்டு சென்ற இஸ்ரேல் கொஞ்ச நேரத்தில் சிரியாவினை போட்டு அடிக்கின்றது
இஸ்ரேலிய ஏவுகனைகள் சிரியாவில் அட்டகாசமாக அடித்து நொறுக்குகின்றன, இவ்வளவுக்கும் ரஷ்ய அமெரிக்க ராணுவம் இருக்கும் சிரியா அது
எவன் இருந்தால் என்னக்கென்னடா? என கடும் தாக்குதலை நடத்துகின்றது இஸ்ரேல்,
இஸ்ரேல் தன் ஏவுகனை பலத்தை கடுமையாக பிரயோகிப்பது இதுதான் முதல்முறை
“அய்யயோ இப்போதானடா இங்க பஞ்சாயத்து முடிஞ்சுது, அதுக்குள்ள அங்க போய் அடிக்கிறானே..டேய் நிறுத்துடா டேய்” என பின்னால் ஓடுகின்றது எகிப்து