பின்னாளில்தான் அறியபடுவார்கள்
“பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி,
பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், – இவர் செம்மை செத்தால் அறிக, சிறந்து..”
பத்தினியும், சேவகனும், குற்ற மில்லாத கடும் முனிவரும், , நல்ல அரசனும், சான்றோனும் பின்னாளில்தான் அறியபடுவார்கள்