பின்னே எதற்கு உங்களுக்கு வோட்டு?
இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய பதிலடியை தங்களின் மிகபெரிய சாதனையாக சொன்னார் மோடி
கவனியுங்கள்
மொத்தமாக ஆண்டது 5 வருடம்,அந்த 5ம் வருட முடிவில்தான் இந்த தாக்குதல் நடந்தது
ஆக 4.75 வருடம் சும்மா இருதோம் ஒன்றையும் சாதிக்கவில்லை என்கின்றார் மோடி
பாகிஸ்தான் மேல் தாக்குதல் நடத்துவதில் என்ன சாதனை என்பதுதான் புரியவில்லை
உத்தரவு கொடுத்தால் ராணுவம் அதுவாக தாக்கும், இது எல்லா பிரதமரும் நினைத்தால் செய்ய கூடிய சாதாரண விஷயம்,
இதில் என்ன சாதனை?
எனினும் புல்வாமா தாக்குல் உளவுதுறையின் தோல்வி அந்த வேதனையினை பற்றி மூச்சே விடாததும் மோடி சாதனை
ஆக 4.75 வருடமாக ஒன்றுமே சாதிக்கவில்லை மோடி
இனி வாக்காளர்கள் இப்படி கேட்பார்கள்?
பின்னே எதற்கு உங்களுக்கு வோட்டு?
அடுத்த நாலே முக்கால் வருடம் வெட்டியாக இருப்பதற்கா?