பின் ஏன் இந்த கூச்சல்?
அது என்னவோ தெரியவில்லை, தலித்துக்களில் சில ரஞ்சித் போலவே திரிகின்றன, அதுவும் வடசென்னை ஏரியா கேட்கவே வேண்டாம்
சந்திராயன் என பெயர் வைத்தது தவறா? நிலாவுக்கு இந்திய மொழிகளில் ஏகபட்ட பெயர் இருக்கும். 18 பெயரா சூட்டுவார்கள்?
எது பொதுபெயரோ அதை சூட்டுவார்கள் அப்படி சூட்டினார்கள்
சந்திரன் என்றால் கூடாதாம், ஆனால் ராமசந்திரன் 11 ஆண்டுகள் தமிழகத்தை ஆளலமாம்
இஸ்ரோ பிராமணமயம் ஆயிற்றாம்
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், கலாம், மயில்சாமி, ரவி அருணன், டெசி தாமஸ், ரிது காரிடால், வனிதா, சிவன் என யாரும் அங்கு பிராமணர் உச்சபதவியில் இல்லை
இஸ்ரோ தலைவர் சிவனும் பிராமணர் இல்லை திட்ட இயக்குனர் வனிதாவும் ரிதுவும் பிராமணர் இல்லை
பின் ஏன் இந்த கூச்சல்?
இந்தியா உருப்படவே கூடாது, இந்நாடு சாதிக்கவே கூடாது எனும் பெரும் பேராசை அன்றி வேறுகாரணம் இருக்க முடியாது
இது ஒருவகை மனவியாதி.
சுத்தியல் கையில் இருந்தால் பார்க்கும் எல்லாம் ஆணியாக தோன்றுமாம், அப்படி தலித் வெறியர்களுக்கு எல்லாமும் பார்ப்பானிய எதிர்ப்பாக தெரியும் போல
