பிரகாஷ் ராஜ் என்பருக்கு திடீர் நாட்டுபற்று பொங்கிறது….

Image may contain: 1 person

இந்த பிரகாஷ் ராஜ் என்பருக்கு திடீர் நாட்டுபற்று பொங்கியிருகின்றது, மனிதர் என்னவெல்லாமோ பேசுகின்றார்

இதுவரை எங்கிருந்தார் என்றால் தெரியாது, ஆனால் மோடிக்கு எதிராக கொடி பிடிக்கின்றாராம்

மோடி மீது ஏராளமான நடிகர்கள் பொங்குகின்றனர், எதிலிருந்து பொங்குகின்றனர் என்றால் மிக சரியாக மோடி பணமதிப்பு நடவடிக்கை எடுத்ததிலிருந்து, கருப்பு பணங்களை ஒழிக்க சில நடடிக்கை எடுக்க தொடங்கியதிலிருந்து

இதிலிருந்து என்ன தெரிகின்றது?

கருப்பு பணத்தில் சினிமா இயங்கியதும், இவர்கள் குவித்ததும், இன்று அதற்கு ஆபத்து வந்தவுடன் இவர்கள் கத்துவதும் புரிகின்றது

ஒவ்வொரு திரையுலகினரும் கிளம்ப , கிளம்ப அதுதான் புரிகின்றது

ஆக நடிகர்களுக்கும் தேசபக்தியினை மோடிதான் ஊட்டியிருக்கின்றார்

இன்னும் ஏராளமான நடிகர்கள் பிரகாஷ்ராஜ் போல கிளம்ப வேண்டும், அப்பொழுதுதான் இத்தேசம் சரியான பாதையில் செல்கின்றது என பொருள்

We Want More Emotion Prakash Raj 🙂