பிரதமர் என்ற முறையில் வரவேற்க வேண்டும் : திராவிட செல்வன் டிடிவி தினகரன்

“யாரை கேட்டுடா அப்படி பேசின
இங்க இனி பிச்சுபுடுவானுக, பெங்களூர்தான் போகணும்
அங்கபோய் அடுக்குமொழி பேச நான் கன்னடம் எல்லாம் படிக்கணும் தெரியுமா? எவ்ளோ கஷ்டம் தெரியுமா?”
தமிழகம் வரும் மோடியை பிரதமர் என்ற முறையில் வரவேற்க வேண்டுமே தவிர, கருப்புக்கொடி காட்ட கூடாது: திராவிட செல்வன் டிடிவி தினகரன்
பின்னே, 190 இடத்தில் நடந்த ரெய்டு கண்முன் வந்து போகுமா இல்லையா? அப்படித்தானே தமிழிசை அக்கா?