பிரபாகரன் சாகவில்லை என்றால் எங்கே?
பொய் சொன்னால் அழகாக பொருத்தமாக புரிந்தும் புரியாத அளவில் அண்ணாதுரை போல் பொய் சொல்ல வேண்டும்
மாறாக அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ஆகிவிட்டது சைமனின் நிலை
அவர் இன்னும் திருந்துவாராக என்றால் மாட்டார் காரணம் திருந்த அறிவு வேண்டும் அது அவரிடம் இல்லை
பிரபாகரன் சாகவில்லை என்றால் எங்கே? என கேளுங்கள். அவர்தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கோத்தபாயவாக ஆண்டுகொண்டிருகின்றார், அதுதான் அண்ணன் என சொல்லிவிட்டு புஹஹஹஹஹ்ஹஹஹ் என சிரிப்பார்
அவரின் பொய்யினை கூட தாங்கலாம் அந்த வெங்க பய சிரிப்பை மட்டும் தாங்கவே முடியவில்லை