பிரிட்டனின் பிரதமராக போரீஸ் ஜாண்சன்

பிரெக்ஸிட் சிக்கல் உட்பட ஏகபட்ட சிக்கல்களை கொண்டிருக்கும் பிரிட்டனின் பிரதமராக போரீஸ் ஜாண்சன் தேர்வு செய்யபட்டிருகின்றார்

சமீபகாலமாக ஐரோப்பிய யூனியில் இருந்து விலகுவது தொடர்பான சர்ச்சைகளை தாக்குபிடிக்க முடியாமல் பிரிட்டானிய பிரதமர்கள் ஓடிவிடுவது வழமையாகின்றது

தெரசா மே அப்படி ராஜினாமா செய்துவிட்டார்

இப்பொழுது போரீஸ் ஜாண்சன் வந்திருக்கின்றார், இவரும் அதிவிரைவில் ஓடிவிடுவார் என்றுதான் எதிர்பார்க்கபடுகின்றது