பில்கேட்ஸ் இந்தியா வந்திருகின்றார்

உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வந்திருகின்றார், அமெரிக்க வர்த்தக குழு ஒன்று இந்தியா வந்தது அதை தொடர்ந்து அவரும் வந்திருக்கின்றார்

மோடி உட்பட பல தலைவர்களை சந்தித்த அவர் ஸ்ருமிதி இரானியினையும் சந்தித்தார், இந்தியாவில் முதலீடு செய்ய உகந்த சூழல் என சொல்லியிருகின்றார்

இதெல்லாம் தமிழகத்தில் ஒரு ஊடகமும் சொல்லாது, சொல்லவும் விட மாட்டார்கள்