புஜபல தேசியவாதம்
‘புஜபல தேசியவாதம்’ எந்த மோதலையாவது தீர்த்துள்ளதா? – ப.சிதம்பரம் கேள்வி
செட்டியாரே, பஞ்சாபிலும் ஈழத்திலும் தீவிரவாதத்தை வேறறுத்து அமைதியினை கொண்டுவந்தது என்ன அமைதியின் கரங்களா?
பஞ்சாபில் இந்திரா செய்தது தவறு என நெஞ்சை தொட்டு சொல்லும் பார்க்கலாம்..
பிரபாகரனுக்கு ஆரம்பகால அடைகலம் நீர் கொடுக்கவில்லையா? அவனை காந்தி வழியிலா உருவாக்கினீர்கள்?
இந்திரா கண்ட அந்த இறுக்கமான ஆனால் பலமான இந்தியா எதில் வந்தது?.
சாஸ்திரி ஏன் காஷ்மீர் போர் நடத்தினார், இந்திரா ஏன் வங்கபோரை தொடங்கினார்?
எம்மை பேச வைக்காதீர்கள் அது உமக்கு நல்லதல்ல.