புதிதாக ஒரு அரசியல்வாதி உருவாகியிருகின்றார்
புதிதாக ஒரு அரசியல்வாதி உருவாகியிருகின்றார் அவர் விஜயகாந்தின் மகன் பிரபாகரன்
“நான் கேப்டன் மகன்..” என ஒரே அழிச்சாட்டியம், இப்பொழுது நான்குநேரிக்கும் வரபோகின்றாராம்
அய்யன்மீர் உமக்கு காலமும் வயதும் இருக்கின்றது, தயவு செய்து இப்பொழுது வரவேண்டாம்
இங்கே “நான் கலைஞர் புள்ள…” என்றொருவர் காமெடி செய்து கொண்டிருக்கின்றார், அவரின் காமெடி கலாட்டா முடிந்தபின் நீவீர் வந்து நான் “நான் கேப்டன் புள்ள..” என தொடர்ந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் மகிழும்