புதிய இந்தியாவில் இதெல்லாம் சகஜமோ என்னமோ?

புதிய இந்தியா என எந்த நேரத்தில் அறிவித்தார்களோ தெரியவில்லை புது புது சிக்கல்களாக வருகின்றன‌

இப்பொழுது புதிய மருத்துவ கொள்கை என ஒன்றை அறிவித்து இப்பொழுது மருத்துவ உலகையும் சீண்டிவிட்டார்கள்

நாளை அதை கண்டித்து இந்திய மருத்துவ கழகம் வேலை நிறுத்தம் செய்யும் என தெரிகின்றது

இதனால் நாடு முழுக்க சிகிச்சைகளில் சிக்கல் ஏற்படலாம்

இன்னும் யாரெல்லாம் போராட போகின்றார்களோ தெரியாது, ஆனால் இனி அடிக்கடி போராடுவார்கள் போல் தெரிகின்றது

புதிய இந்தியாவில் இதெல்லாம் சகஜமோ என்னமோ?