புத்திர பாசத்தால் நாசமாய் போன அரசியல்வாதிகள்

புத்திர பாசத்தால் நாசமாய் போன அரசியல்வாதிகள் வரிசையில் உத்தவ் தாக்கரேயும் சேர்ந்துகொண்டார்

அதனால் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேவகவுடா கட்சி வரிசையில் சிவசேனாவும் சேர்ந்துகொண்டது

சிவசேனாவின் வாரிசு அரசியலை ஏற்க விரும்பா பாஜக , ஜனாதிபதி ஆட்சி என தன் ஆட்சியினையே அமல்படுத்திவிட்டது, அவ்வளவுதான் விஷயம்