புரியுதா

காஷ்மீருக்காக நிறைய‌ போரடியாச்சி, இனி தேர்தல் வரும்போது ஜம்மு திமுகவுக்கு காஷ்மீர் வைகோவுக்கு அப்படித்தான் பரூக் அப்துல்லாட்ட கூட்டணி பேசிருக்கோம்

இம்ரான்கான் கூட பிரச்சாரம் பண்ண வருவாரு, அதனால ஜெயிச்சிருவோம்

உனக்கு இப்போ அங்க ஒரு சீட்டும் தரமுடியாது ஒழுங்கா சிதம்பரத்திலே இருக்கணும் புரியுதா