பூமாலை பட்ஜெட் காமாலை கண்கள்…

பூமாலை பட்ஜெட்டை காமாலை கண்களோடு பார்க்கின்றார் ஸ்டாலின் : தமிழிசை

அது பூமாலை பட்ஜெட் அல்ல மாறாக‌ நாடு திவாலை நோக்கி செல்கின்றது என்ற அறிகுறி.

மலை அருவியாக கொட்ட வேண்டிய பட்ஜெட் கமலை இறைத்த நீர் போல் வந்தது என சொன்னால் அது காமாலை கண்ணா மேடம்?

இந்த எச்.ராசா என்பவரை மட்டும் தமிழிசை நீலக்கண், பூனைக்கண், காமாலைகண் எல்லாம் கொண்டு பார்க்கமாட்டார் போல, அங்கே ஒரே பார்வை காவிக்கண் மட்டுமே.