பூராவும் நடிப்பு

ராகுல்காந்தி நல்லவர் வல்லவர் என ஆளாளுக்கு உருகி உருகி கண்ணீர் விடுகின்றனர்

அதில் முக்கால்வாசி யாரென்றால் திமுகவினர்

சரி அந்த நல்லவர், வல்லவர் ராகுல்காந்தி இப்பொழுது சும்மாதான் இருக்கின்றார். அவரை அழைத்து வந்து தமிழக முதல்வராக ஆக்கிவிடுவோமா? என கேட்டால் ஒரு பயலையும் காணவே இல்லை

ஏன் ராகுல் தமிழக முதல்வராக ஆக கூடாதா? மோடியே குஜராத்தின் முதல்வராக இருந்தவர் அல்லவா?

ராகுலும் தமிழக முதல்வராக இருந்துவிட்டு பிரதமராகட்டும்

இதை சொன்னால் திமுகவினர் பின்னங்கால் பிடறியில் அடிபடும் அளவு வேகமாக ஓடி மறைந்துவிடுகின்றார்கள்

இவனுகளும் இவனுக அரசியலும். பூராவும் நடிப்பு