பூராவும் நாடகம்

கனிமொழி வழக்கு என்றால் யார் வாதாட வருவார்கள் தெரியுமா? பால் நாரிமன், ராம்ஜெத்மலானி மற்றும் கபில் சிபல்

திமுக தொடுத்த காவேரி விவகார‌ வழக்கின் வழக்கறிஞர் யார்? பெயர் தெரியாத தேங்காய் மூடி வக்கீல்

இப்பொழுது நீட் தேர்வுக்காக உச்சநீதிமன்றம் சென்ற பொழுது வக்கீல் யார்?

தெரியாது

இப்பொழுது காஷ்மீர் விவகாரத்திற்காக சென்று மனுபோட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் வாங்கிகட்டி கொண்டிருக்கும் திமுக வழக்கறிஞர் யார்?

தெரியாது

ஆனால் கலைஞரின் உடல் அடக்கத்துக்காக நள்ளிரவிலே நீதிபதியினை எழுப்பி எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்கி கலைஞரை அடக்கம் செய்ய முடிந்தது

கனிமொழிக்காக பிரபல வழக்கறிஞர்களை டெல்லியில் அமர்த்த முடிந்தது

ஆனால் இவர்கள் ஊளையிடும் நீட் தேர்வு, இந்த 10% இட ஒதுக்கீடு, காஷ்மீர் விவகாரத்துக்கு செல்வது வண்டு முருகன் வகையறா வழக்கறிஞர்கள்

அவர்கள்” ஓஓஓ இதுதான் உச்சநீதிமன்றமா?” என உள்ளே சென்றுவிட்டு, “அம்மாடி என்னா கேள்வி.. ” என ஓடி வந்துவிடுகின்றார்கள்

திமுகவும் அதன் வழக்கும் அதன் வழக்கு அறிஞர்களும்.. பூராவும் நாடகம்.