பெஞ்சமின் நேதன்யாகு வெற்றிபெற்றுவிட்டார்
இஸ்ரேலில் மறுபடியும் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றிபெற்றுவிட்டார்
ஹமாஸை ஒடுக்கியது, இஸ்ரேலில் தீவிரவாத கொசு கூட வராமல் தடுத்தது, ஜெருசலேமினை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது என பல விஷயங்கள் அவருக்கு சாதகமாயிருக்கின்றன
மறுபடியும் அரியணை ஏறிய சிங்கம் எப்படி உறுமுகின்றது என்றால் இப்படித்தான்
ஈரானை ஒழிப்போம் விரைவில் 3ம் ஆலயம் ஜெருசலேமில் அமையும் படி மத விவகாரங்கள் இறுக்கமானதாக்கபடும்
ஆக விரைவில் இஸ்ரேலிலும் “கர சேவை” நடக்கலாம்