பெண்கள் விவகாரம் என்றால் தனி உற்சாகம் வந்துவிடுகின்றது
இந்திய பத்திரிகை எல்லாம் காஷ்மீர், ஐநா, உலக நிலவரம், பெட்ரோல் காரில் இருந்து மின்சார காருக்கு அவசரமாக போக்குவரத்து மாறிகொண்டிருக்கும் நிலையில் மோட்டார் வாகன தொழிலில் ஏற்பட்டிருக்கும் திகைப்பு என பல விஷயங்களை சுவாரஸ்யமாக எழுதுகின்றன
நமது நக்கீரன் பத்திரிகை மட்டும் திருச்சியில் விபசாரத்தை மிக தீவிரமாக புலனாய்ந்து எழுதுகின்றது
விபச்சாரம் என்ன மிக பெரும் விஷயமா? எந்த ஊரில் இல்லை?
அது என்னவோ தெரியவில்லை நக்கீரனுக்கு விபச்சாரம், நடிகை, பெண்கள் விவகாரம் என்றால் தனி உற்சாகம் வந்துவிடுகின்றது