பெரியாரை நான் ஆழ்வாராக பார்க்கின்றேன்

தமிழகத்தில் பிள்ளையார் சிலை முதலில் அதிகம் இல்லை, பெரியார் ஏதோ ஒரு போராட்டத்தில் பிள்ளையார் சிலையினை உடைக்க, வீதிக்கு வீதி பிள்ளையார் வந்தார்

ராஜாஜி கூட ஆழ்வார்கள் செய்யா புரட்சி இது, பெரியாரை நான் ஆழ்வாராக பார்க்கின்றேன் என்றார்

இனி வீதிக்கு வீதி வள்ளுவனும் வருவான் போல‌

ஆக இரண்டாம் பரிமேலழகர் யார் என உங்களுக்கே தெரியும்