பெரும் மோசமான பின்விளைவுகள கொண்டுவரும்
தேவர் குருபூஜைக்கு அந்த பகுதியில் அழிச்சாட்டியம் அதிகம் என்கின்றார்கள், சாலைகளை மறிப்பது காவல்துறை முன்னால் ஆடுவது இதுபோக ஏக இம்சைகள்
இவ்வளவுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்ட பகுதி
ஒரு அரசியல்வாதி இதை கண்டிப்பார் என நினைக்கமுடியும்? முதல்வர் , துணைமுதல்வர் எதிர்கட்சி தலைவர் என எல்லோரும் ஒருசேர மண்டியிடும் இடத்தில் என்ன நடவடிக்கை இருக்க முடியும்?
வாக்குகளுக்காக செய்யபடும் அனுசரிப்பு பெரும் மோசமான பின்விளைவுகள கொண்டுவரும்.
