பேரரிவாளனுக்கு கடைசி பரோலாக இருக்கலாம்
ஆக நீதிமன்றம் பேரரிவாளனுக்கு பறை அடிக்க பரோல் கொடுத்திருக்கின்றது, அற்புதம்மாளும் பிரபல “ட்ரம்ஸ் பேளயர்” போல..
திருமண வீட்டில் சாவு மேளம் அடிக்கும் ஒரு தமிழ்குடும்பம் எங்காவது உண்டா? திராவிட கோஷ்டியில் எல்லாமே சாத்தியம்
எனினும் இதுதான் பேரரிவாளனுக்கு கடைசி பரோலாக இருக்கலாம்
https://www.facebook.com/raviyadav.mnpt/videos/1324119577768756/