பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்

பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்உலகில் எல்லா நாட்டு மக்களும் எல்லா நாட்டிலும் வசிப்பார்கள், சிலர் தொழிலுக்காக வசிப்பார்கள். சிலர் ஓய்வு தேடி வருவார்கள். அவரவரவர்க்கு என்ன தேவையோ அதை தேடி வருவார்கள்வருபவர்களை முறையான ஆவணத்தோடும், முறைபடுத்தபட்ட கண்காணிப்பு வழிகளோடுமே சம்பந்தபட்ட நாடு ஏற்கும்முதல் நிபந்தனையே இந்நாட்டின் இறையாண்மைக்கும் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராக மூச்சேவிட கூடாது, நீ இங்கு குடியுரிமைமே வாங்கினாலும் உன்னை எப்பொழுதும் கழுத்தை பிடித்து வெளிதள்ள எமக்கு முழு உரிமை உண்டுஇதுதான் வெளிநாட்டு வாழ்க்கை, சுருக்கமாக சொன்னால் ஒருவித ஒப்பந்த அடிப்படையில் அடிமை வேலை பார்க்கும் ஒருவித வாழ்க்கைஇதற்கும், ஒருவன் வீட்டுக்குள் ஊருருவி ஒளிந்து கொண்டு அவன் வெளியேற சொல்லும் பொழுது போகமாட்டேன் என அடம்பிடிப்பதற்கு வித்தியாசம் உண்டுஇதோ வெளிநாட்டுவாசிகள் இருக்கின்றோம் , எல்லா ஆவணமும் உண்டு, அதே நேரம் வெளியேறு என சொன்னால் வெளியேறத்தான் வேண்டும்மாறாக ரயிலை கொழுத்துவோம் ஆர்ப்பாட்டம் செய்வோம் உள்ளூர் அரசியல் கோஷ்டியுடன் சேர்ந்து ஓலமிடுவோம் என்றால் தொலைத்துவிடுவார்கள்வெளிநாட்டு வாழ்வு என்ன திராவிட கழகத்தில் அமர்ந்து கொண்டு எழும்ப மாட்டேன் என அடம் பிடிக்கும் வீரமணி குடும்பம் போல.இல்லை திமுகவில் அமர்ந்து கொண்டு எழும்பமாட்டேன் என அடம் பிடிக்கும் கருணாநிதி குடும்பம் போன்ற வாழ்வா?