பொங்கலுக்கு 12ம் தேதி முதல் விடுமுறை

பொங்கலுக்கு 12ம் தேதி முதல் விடுமுறை

அப்படியே 17ம் தேதி ராமசந்திரனுக்கு 101 வயது பிறக்கின்றது என அதற்கும் விடுமுறை விடுவார்கள்

மழைக்கு விடுமுறை, தேர்தல் வந்தால் விடுமுறை, பொங்கலுக்கும் விடுமுறை அதற்கு முந்தையநாளும் விடுமுறை

எப்படிபட்ட நல்ல அரசு இது?. படித்தால் இவர்கள் காலத்தில் அல்லவா தமிழக பள்ளியில் படித்திருக்க வேண்டும்?

நல்ல வேளையாக பள்ளி குழந்தைகளுக்கு வோட்டு உரிமை இல்லை, இருந்திருந்தால் பழனிச்சாமி அரசினை அசைத்துகொள்ளவே முடியாது.