பொறுக்க மாட்டார்களாம்

எங்கிருந்தோ வந்த பெஸ்கியும் நொபிலியும் காவி உடுத்தி தமிழன் ஆகலாம், மதம் மாற்றலாம்

ஆனால் ஒரு தமிழனாக வள்ளுவனுக்கு காவி உடுத்தினால் பொறுக்க மாட்டார்களாம்.