பொறுப்பான நல்ல இந்திய தலைவர்
“இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” – ராகுல் காந்தி
துளியும் அரசியலில்லை, கொஞ்சமும் குற்றம் சாட்டவில்லை இது மோடியின் பதவி நீட்டிப்பு தந்திரமென்றோ இல்லை வேறு அரசியல் ஒப்பாரியுமில்லை
ஆம் தீவிரவாதத்தால் பாட்டியினையும், தந்தையினையும் இழந்த வலி அவரிடம் இருக்கின்றது
அன்றே ஈழத்து பிரபாகரனின் ஏ1 முகாமினை இந்திய விமானபடை தகர்த்திருந்தால் ராஜிவினை இத்தேசம் இழந்திருக்காது
அன்று புலிகளுக்கு எதிராக இந்திய விமானபடையினை களமிறக்காதது மாபெரும் தவறு
இந்த வலிகளால் வளர்ந்த ராகுலுக்கு தேசத்தின் நலமும், தீவிரவாதம் கொடுக்கும் வலியும் புரிகின்றது
இவரே பொறுப்பான நல்ல இந்திய தலைவர் இவரை மிக பெருமையுடன் தேசம் பார்க்கின்றது