போதும் போதும்
போதும் போதும்
திமுக ஆண்டது வெறும் 18 ஆண்டுகள்தான், அதற்கு முன்பும் தமிழகம் இருந்தது இப்பொழுதும் இருக்கின்றது
இன்னமும் இருக்கும்
கடலும் மலையும் சூரியனும் ஆறும் நதியும் வயலும் வானமும் அதன் நட்சத்திரங்களும் காற்றும் தமிழும் மொழியும் கலையும் இன்னும் எல்லாமும் எக்காலமும் இருந்தது
இன்னமும் இருக்கும்