போய்யா யோவ்

கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது- சீமான்

போய்யா யோவ்

டாஸ்மாக் பாரில் கூட சாதி இல்லை, இன்னும் சொல்ல போனால் விபச்சார விடுதியில் சுத்தமாக இல்லை

சமத்துவம் பேணப்படும் இடம், சாதி மதம் இனம் மொழி பேதம் பார்க்காத இடம் கணிகையின் மஞ்சம்தான்.