போர்ப்ஸ் என்பது ஆரிய, பார்ப்பானிய, பாசிச பத்திரிகை

போர்ப்ஸ் என்பது ஆரிய, பார்ப்பானிய, பாசிச பத்திரிகை. பார்ப்பன பாசிசவாதிகளையே அது கொண்டாடும். முன்பு ஹிட்லரை கூட இப்படி கொண்டாடிய ஊதாரி பத்திரிகை அதுஉலகாண்ட உத்தமி எலிசபெத் முன்னால் இந்த எள் நீர் தெளிக்கும் பாப்பாத்தி வரமுடியுமா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?இந்த உலகில் சமூக நீதி இல்லை, இட ஒதுக்கீடு இல்லை, இருந்திருந்தால் கனிமொழி பெயரும் தமிழச்சி தங்கபாண்டியன் பெயரும் வராமல் போகுமா?எல்லாம் ஆரிய பாசிச மாயை, ஏகாதிபத்தியம்இந்த செய்தியினை சொன்ன நியூஸ்7 ஆரிய பார்ப்பானிய அடிமை புத்தி டிவிபோர்ப்ஸ் பத்திரிகை அர்ஜூன் சம்பத்திடம் பணம் வாங்கிய பத்திரிகை, நியூஸ் 7 கருப்பு முருகானந்திடம் காசு வாங்கிய டிவி