போர் ஆமாம் போர்..
நாம் தமிழர் தும்பிகள், திராவிட இம்சைகளை அடுத்து அடுத்த சுற்று சண்டை சங்கிகளோடு தொடங்கிவிட்டது..
போர் ஆமாம் போர்..
ஒரு மனிதனுக்குத்தான் எவ்வளவு சோதனை?
எங்கிருந்துதான் இந்த வயலில் மட்டும் இவ்வளவு களைகள் முளைக்கின்றன என தெரியவில்லை, இங்கு மட்டும் களைகளாக பெருகிகொண்டே இருக்கின்றன
என்ன செய்வது? களைகள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை.
திருவையாறும் அந்த “கரை நாடக” இசையும் பிராமணருக்கு மட்டுமானது அல்ல, அல்லவே அல்ல.
அதற்கு முன்பே அந்த இசை இருந்தது, நாயக்க மன்னர்களின் காலத்தில் தெலுங்கு கீர்த்தனைகள் அங்கு புகுத்தபட்டு அந்த மும்மூர்த்திகள் புனிதராக்கபட்டனரே தவிர வேறொன்றும் அல்ல
காவேரி கரை நாடும் , கரை நாட்டு இசையும் தமிழன் அடையாளம் அவன் சொத்து. அதை பிராமண இனத்தின் அடையாளம் என்றால் ஏற்க முடியாது.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடங்கிவிட்டது என சங்கம் கைசாத்து இட்டுவிட்டது