போஸ்டர் அடித்தவனை….
இந்த போஸ்டர் அடித்த அந்த சாதியினர் சொல்வது என்னவென்றால் எங்கள் சாதியினையும் எங்கள் கூட்டமைபினையும் “அறிவுகெட்ட சாதி” என ஒரு பட்டியல் இடுங்கள் என்பதன்றி வேறல்ல
இந்த முற்சாதி, பிற்சாதி வரிசையில் அறிவுகெட்ட சாதி என ஒன்றை உருவாக்கி எங்களை சேருங்கள் என கெஞ்சுகின்றார்கள்
முன்பு தாழ்த்தபட்ட சாதி, தீண்டதகாத சாதி இருந்தது போல நாங்கள் “மடையர் சாதி”, “அறிவுகெட்ட சாதி ” என சொல்லுங்கள் என உருகிகேட்கின்றார்கள், பரிதாபம்
பின் என்ன?
இந்திய தேசியத்திற்காக வாழ்வினை கொடுத்தவர் சிதம்பரனார், இந்தியாவின் ராணுவ வீரர்களை கொன்று ராஜிவினையும் கொன்று இந்தியாவிற்கே சவால் விட்டவன் பிரபாகரன்
இருவரும் எப்படி ஒன்றாவார்கள்? ஏணி வைத்தாலும் எட்டுமா? ஏணியே வைக்க முடியுமா?
அடுத்து திமுக காங்கிரஸ் இனதுரோகியாம்,
ஆனால் “போர் என்றால் மக்கள் சாவார்கள், புலிகள் மக்களை விடுவித்து சரணடைய வேண்டும், கலைஞர் விலகினால் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க தயார்” என சொன்ன ஜெயலலிதாவின் அதிமுக மகா உத்தம கட்சியாம்
முதலில் ஈழப்போர் நடந்தபொழுது இந்த சாதி கூட்டமைப்பு என்ன கிழித்தது? என்ன போராட்டம் செய்தார்கள்?
முதலில் சாதி வகைபடுத்தும் சட்டத்தை திருத்தி, “சுத்த அறிவு கெட்ட ஜாதி” என்றொரு பிரிவினை உருவாக்கி இந்த போஸ்டர் அடித்தவனை சேர்க்க வேண்டும்