ப.சிக்கு ஆதரவாக பெரும் வழக்கறிஞர் சிங்கங்கள்

ப.சிக்கு ஆதரவாக பெரும் வழக்கறிஞர் சிங்கங்கள் எல்லாம் களமிறங்கியிருக்கின்றன‌

இதில் யாராவது தமிழ்நாட்டு வழக்கறிஞரா என பார்த்தால் இல்லவே இல்லை

இங்கு தமிழக காங்கிரஸில் திருநாவுக்கரசர் முதல் ஏகபட்ட வழக்கறிஞர்கள் உண்டு

ஆனால் ஒருவரும் டெல்லியில் வாதாடும் அளவு திறமையும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல என்பது தெரிகின்றது

பின் எங்கே இருப்பார்கள்? தகுதி இல்லாதோர் இருக்கும் ஒரே இடம் எது?

அதேதான், எங்காவது எம்பி, எம்.எல்.ஏ என அமர்ந்திருப்பார்கள்.