ப.சி மட்டும் குறிவைக்கபடும் மர்மம் என்ன?
இவ்வளவு காங்கிரஸ் தலைகள் இருக்கும் பொழுது, சசிதரூர் போன்ற கொலை சர்ச்சையான நபர்கள் எல்லாம் இருக்கும் பொழுது ப.சி மட்டும் குறிவைக்கபடும் மர்மம் என்ன?
ஆக ஆதாரம் மிக வலுவாக சிக்கியிருக்கின்றது, தப்ப முடியாத விஷயமன்றி ப.சி இப்படி அல்லாட மாட்டார்
இதெல்லாம் என்ன சொல்கின்றது
பிள்ளைகளால் சீரழியும் ஜாதகம் ஒரு சில பெற்றோருக்கு இருக்கின்றது, அதில் ப.சி சிக்கிவிட்டார்
கலைஞர் அட்டகாசமாக தப்பிவிட்டார், தான் இருக்கும் வரை மிக சாதுர்யமாக தன் வாரிசுகளை கையாண்டுவிட்டு, அந்த பெருமையுடனே சென்றும் விட்டார்
அந்த மனிதன் பல வகையில் அதிர்ஷ்டசாலி.