மகராசனா இருப்பீங்க, எங்கள விட்டுருங்க பிளீஸ்
இங்க பாருங்க, சசிகலாவினை தைரியமாக எதிர்த்தோம் என்பதால் தமிழக மக்களிடம் எங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது
ஆனால் உங்களோடு நாங்கள் சேருவதை அறிந்த தமிழகம், உங்களுக்கு சசிகலாவே பரவாயில்லை என எண்ண ஆரம்பித்துவிட்டது எசமான்
உங்களுக்கு தமிழ்நாட்டில அவ்வளவு நல்ல பெயருங்கோ…
அய்யா எங்கள விட்டுருங்க.. உங்க கட்சியினை அந்த தமிழிசை பொன்னார் வளக்கட்டும், நாங்க உங்க பின்னாலே வந்தா அவ்வளவுதான் ராசா
மகராசனா இருப்பீங்க, எங்கள விட்டுருங்க பிளீஸ்