மகளையே தீ வைத்து கொன்றிருக்கின்றாள் ஒரு சாதி வெறி தாய்
நாகபட்டினம் அருகே மாற்றுசாதி வாலிபனை காதலித்ததற்காக தன் மகளையே தீ வைத்து கொன்றிருக்கின்றாள் ஒரு சாதி வெறி தாய்
ஆனால் ஒரு சலசலப்பு தமிழகத்தில் வந்திருக்கும் வராது
காரணம் செத்த பெண்ணின் காதல் தாழ்த்தபட்ட சாதிக்குள்ளான மோதலில் பலியான காதல்
சாவதற்கும் உயர்சாதியாய் இருத்தல் வேண்டும் போலிருக்கின்றது
எமக்கு தெரிந்து சாதிய கொலை எனும் கவுரவ செய்யா ஒரே சமூகம் பிராமண சமூகமே, ஆனால் அதைத்தான் இங்கு கரித்து கொட்டி பேசி எழுதுவார்கள்
சாதியினை உருவாக்கியவன் பார்ப்பான் என்பார்கள், சரி அவர்கள் உருவாக்கியதாக சொல்லபடும் சாதியினை நீ ஏன் தூக்கிபிடித்து கொலை வரை செல்கின்றாய் என கேட்டால் நீ சங்கி மற்றும் பார்ப்பானிய அடிவருடி என்பார்கள்
பிராமணரா இப்பொழுது கவுரவ கொலையினை ஊக்குவிக்கின்றார்கள், இப்பெண் யாரையோ திருமணம் செய்தால் அவர்களா பெட்ரோல் கேனோடு வந்து கொளுத்த போகின்றார்கள்?
பார்ப்பான் உருவாக்கியதாக சொல்லபடும் சாதியினை நீ ஏன் சுமக்க வேண்டும் தூக்கி எறி சொன்னால் அது பார்பானிய அடிவருடி சங்கியின் குரல்
மாறாக அம்பேத்கர் என்ன சொன்னார், பெரியார் என்ன சொன்னார் என சிலைவைத்து சாதி வளர்த்தால் அதெல்லாம் பகுத்தறிவு
அவனுகளும் அவனுக பகுத்தறிவும்