மகா நுட்பமான திட்டம் தீட்டபட்டிருக்கலாம்
இயக்குநர் வெற்றிமாறன் நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் அவர் மேல் விசாரணை தேவை என இந்துமகா சபை புகார் அளித்துள்ளது
இப்படம் சமூக அமைதியினை கெடுக்கும் நோக்குடன் எடுக்கபட்டிருப்பதாக அவை புகார் அளித்திருக்கின்றன
வெற்றிமாறன் மேல் இந்துமகா சபை சந்தேகத்தை கிளப்பும் நேரம் எமக்கும் ஒரு சந்தேகம் வருகின்றது
எமக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால் இந்துமகா சபைக்கும் தனுஷூக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம், படம் இன்னும் பிய்த்து கொண்டு ஓட ஏதோ மகா நுட்பமான திட்டம் தீட்டபட்டிருக்கலாம்.