மசூர் அசார் உயிரிழப்பு?

ஜெய்ஸ் இ முகமது முகாமினை 14 நாட்களாக மிக துல்லியமாக கண்காணித்து, சர்வதேச உளவுதகவலை உறுதிபடுத்திவிட்டே தாக்கியது இந்தியா

அது நடந்த அன்றே ஜெய்ஸ் இ முகமது கமாண்டர் அதாவது மசூத் அசாரின் மைத்துணன் கொல்லபட்டான் என தகவல் வந்தது, அதை வெளியிட்டது பாகிஸ்தான் தரப்பு தீவிரவாதிகளே

(பாகிஸ்தான் பல்லை கடித்து கொண்டு அதை மறுத்து வெற்றிடத்தில் இந்தியா குண்டு வீசியது என்றெல்லாம் பேசினாலும் சர்வதேச உளவு செய்திகள் ஏராளமான தீவிரவாதிகள் பலி என்று சொல்லிகொண்டேதான் இருந்தன‌

பாகிஸ்தான் மறுத்தது

அதன் பின் ஒரு தகவலும் வெளிவரவில்லை என்றாலும் விஷயம் கொஞ்சம் கசிந்தது, பல்வேறு நெருக்கடிகளால் அவர்களால் மறைக்க முடியவில்லை

மசூத் அசார் எங்கே? என்ற கேள்விகள் எழும்பின, அவனை ஊர்வலமாக அழைத்து சென்று இந்தியா மேல் அவமான கரிபூச சில சக்திகள் முடிவு செய்தன என்கின்றார்கள்

மெதுவாக வாய்திறந்த பாகிஸ்தான் அவர் கிட்னி கோறாறு, இதய கோளாறு, மனகோளாறு என என்னவெல்லாமோ சொல்லி சமாளித்தது

நமது ஊர் அப்பல்லோ விவகாரம் போல மசூத் அசார் சப்பாத்தி சாப்பிட்டார் என்றெல்லாம் செய்தி வந்தது

3 மாதம் இழுக்க அது என்ன அப்பல்லோவா? இப்பொழுது சொல்லிவிட்டது பாகிஸ்தான்

ஆம் மசூத் அசார் உயிருடன் இல்லை என்கின்றன செய்திகள்

உண்மையில் அவர் இந்திய குண்டுவீச்சிலே கொல்லபட்டிருக்கின்றார்

இதை என்றோ உறுதிபடுத்திய நம் ராணுவம் மிக கிண்டலாக அந்த கூட்டத்தில் “செத்தவர்கள் கணக்கை சொல்ல முடியாது” என சொன்னது இதைத்தான்

உலக அரங்கில் இந்தியா மிகபெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருகின்றது

பாகிஸ்தான் அவர் இயற்கையாக செத்தார் என படாதபாடு படுகின்றது பாகிஸ்தான்

ஆனால் இந்திய தாக்குதலுக்கு பின் அவன் செத்தான் என்பதால் பாகிஸ்தானின் பொய்யினை யார் நம்ப போகின்றார்கள்?

தன் வரலாற்றில் மாபெரும் வெற்றியினை பெற்றிருக்கின்றது இந்தியா

இந்திய ராணுவத்தை தொட்டவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தப்பமுடியாது என உலகிற்கு காட்டிவிட்டது

2009ல் பிரபாகரன் இப்பொழுது மசூத் அசார்

அடி ஒன்றே தீவிரவாதிகளுக்கான மொழி, அந்த மொழியில் அவர்களுக்கு பதிலளித்து முடிவினை சொல்லியிருக்கின்றது இந்தியா

இந்திய விமானபடை மாபெரும் புகழை பெற்றிருக்கின்றது, வங்க வெற்றிக்கு பின் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் கல்வெட்டு இது..

இந்தியா ஒருபோதும் தோற்காது, அதன் விரோதிகள் எங்கிருந்தாலும் வாழவும் முடியாது

ஜெயஹிந்த்

(இந்தியா பாகிஸ்தானில் குண்டு வீசவில்லை, 200 தீவிரவாதி எல்லாம் கொல்லபடவில்லை என வீணாக பேசிகொண்டிருந்த துரோகிகளை எல்லாம் கொன்று அந்த மசூத் அசாருடன் அனுப்பி வைக்க வேண்டும்

அந்த பதர்கள் இனி முகத்தை எங்கே வைப்பார்கள்)