மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை : பன்னீர் செல்வம்
திராவிட இயக்கம் இருக்கும்வரை தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலுன்ற முடியாது என தான் கூறியக் கருத்து, மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை : பன்னீர் செல்வம்
அதாவது இவர் சொல்வதற்கு எல்லாம் வேறு அர்த்தம் என செய்தியாக்கிவிடுகின்றார்களாம், அன்னார் மிகுந்த வேதனையில் இருக்கின்றார்
அதனால் இவர் துணை முதல்வராக இருப்பதற்கு என்ன அர்த்தம் என யாரும் கேட்டுவிட கூடாது என மறைமுகமாக கோரிக்கை வைக்கின்றார்.