மத்திய அரசு என்ன நினைத்து கொண்டிருகின்றதோ தெரியவில்லை

இந்த மத்திய அரசு என்ன நினைத்துகொண்டிருகின்றதோ தெரியவில்லை

வாங்க கூடாத ரபேல் விமானங்களை பல்லாயிரம் கோடி பணத்தை கொட்டி வாங்கியிருக்கின்றது

வாங்க வேண்டிய இஸ்ரேல் ஆயுதங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கின்றது

இஸ்ரேலிய அரசும் அதன் கொள்கைகளுமே சர்ச்சைகுள்ளதே தவிர, அதன் ஆயுதங்கள் அற்புதமான தரம் வாய்ந்தவை. அவற்றை ஏன் மறுக்க வேண்டும்?

இஸ்ரேலிய நுட்பங்கள் தீவிரவாத தடுப்பு முதல் பல விஷயங்களுக்கு களத்தில் மிக வெற்றியினை கொடுத்துகொண்டிருப்பவை, அதனை மறுப்பது அறிவீனம்

அடுத்த தலைமுறைக்கான ஆயுத திட்டம் அவர்களிடம்தான் இருக்கின்றது

ஆயுத கொள்முதல் என்ற மிக முக்கியமான விஷயத்தில் பல கோல்மால்களை, தில்லு முல்லுகளை இந்த அரசு செய்துகொண்டிருக்கின்றது

நிச்சயம் மோடி பலனடையபோவதில்லை அவர் தனிமரம்,

ஆனால் கண்முன் நடக்கும் பெரும் அநீதிகளை, மிக முக்கியமான விஷயங்களில் நடக்கும் ஊழல்களில் அமைதி காப்பது அவர் செய்யும் மிகபெரும் தேசதுரோகம்