மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
தென் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் – மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
இது சாதாரண எச்சரிக்கை அல்ல, ரெட் அலர்ட் எனப்படும் மிக உச்சகட்ட எச்சரிக்கை
அதிபயங்கர தாக்குதலை தமிழகத்தில் குறிப்பாக கொங்கு பகுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் எச்சரிக்கை சொல்கின்றது
எனினும் மொத்த கவனத்தை அங்கே திருப்பிவிட்டு வேறு எங்காவது தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் நலம்
இது பயமுறுத்தும் விஷயம் அல்ல என்றாலும் இப்படி ஒரு எச்சரிக்கை உளவுதுறையால் வெளியிடபட்டிருப்பதால் பொதுவிடம் மற்றும் மக்கள்கூடும் இடம், வழிபாட்டுதலங்கள் இங்கெல்லாம் மிகுந்த முன்னெச்செரிக்கை செய்வது பாதுகாப்பானது