மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றது பாஜக : உபிஸ்

மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றது பாஜக : உபிஸ்

நாட்டை மதரீதியாக பிளந்தவன் ஜின்னா, அதன் பின்பு நாடு பிளவு எனும் பேச்சுக்கே, அதுவும் மதரீதியான பிளவு எனும் பேச்சுக்கே இடமில்லை

எப்படி பாஜக மதரீதியாக பிளக்கும்? யார் தனிநாடு கேட்கின்றார்கள்? எந்த பெரும்பான்மை கோஷ்டி அப்படி கூடி கேட்டது?

எங்கே இருக்கின்றது சாத்தியம்?

எங்காவது எவனாவது ஏதோ சொல்லிகொண்டிருந்தால் அவனெல்லாம் நாடு கேட்கின்றான் என அர்த்தமா?

சந்தடிசாக்கில் கோபாலபுரத்தை தனிநாடாக அறிவிக்க ரகசியமாக கிளம்புகின்றார்கள் போல