மனதை ரணமாக்கும் விஷயம்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலுடன் சேர்ந்து தந்தையினை கொன்று எரித்த 10ம் வகுப்பு மாணவி கைது
பெங்களூரில் இந்த மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது
பெண்மகள் என கருதி பேயினை வளர்த்த அந்த தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
நகர வாழ்வும் அது போட்டு கொடுக்கும் கோடும் இம்மாதிரி பெரும் குழப்பத்திலும் சிக்கலிலும் நிறுத்திவிடுகின்றது
தந்தையினை கொன்றுவிட்டு தாயினை தவிக்கவிட்டு சிறை செல்கின்றாள் மகள்
யாருக்கும் வரகூடாத கொடும்விதி அந்த தாய்க்கு கிடைத்திருப்பது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலுடன் சேர்ந்து தந்தையினை கொன்று எரித்த 10ம் வகுப்பு மாணவி கைது
பெங்களூரில் இந்த மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது
பெண்மகள் என கருதி பேயினை வளர்த்த அந்த தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
நகர வாழ்வும் அது போட்டு கொடுக்கும் கோடும் இம்மாதிரி பெரும் குழப்பத்திலும் சிக்கலிலும் நிறுத்திவிடுகின்றது
தந்தையினை கொன்றுவிட்டு தாயினை தவிக்கவிட்டு சிறை செல்கின்றாள் மகள்
யாருக்கும் வரகூடாத கொடும்விதி அந்த தாய்க்கு கிடைத்திருப்பது மனதை ரணமாக்கும் விஷயம்