மனிதருக்கு நேரம் சரியில்லை

சூர்யாவின் காப்பான் படம் தோல்வி என்கின்றார்கள், மனிதருக்கு நேரம் சரியில்லை அவருக்கு மட்டுமல்ல குடும்பத்துக்கே சோதனையான காலம்

தமிழக சினிமாவில் நடிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், புரட்சி வசனங்கள் இம்சைகள் இன்னும் ஒருமாதிரி அழிச்சாட்டியங்களை தமிழகம் ஏற்காது

மிகசிறந்த நடிகரான எஸ்.எஸ் ராஜேந்திரனே நான் லட்சிய நடிகன் என்றபொழுது போய்யா யோவ் என விரட்டிவிட்ட தமிழகம் இது, ஆனால் ஜெமினி கணேசனை ஏற்றுகொண்டது

ரஜினி போன்றவர்களின் சாகச பயணம் வேறு

இந்திய எதிர்ப்பு கொண்ட , இந்து எதிர்ப்பு கொண்ட எந்த நடிகனும் இங்கே நிலைக்க முடியாது, சிவகுமாரர் மகனுக்கு இனியாவது புத்திவந்தால் நல்லது