மனுநீதி ஆட்சிமுறை எங்கே இருந்தது

இந்த மனுநீதி ஆட்சிமுறை எங்கே இருந்தது என கேட்டால் அதுதான் பிராமண சட்டம் அதுதான் ஆண்டது என்கின்றார்கள்

பிராமண அரசன் என எவனுமில்லை

தமிழக வரலாற்றுபடி சேர சோழ பாண்டியன், களபிரர், பல்லவர், சாளுக்கியர், கடை ஏழு வள்ளல்கள்,நாயக்கர், இஸ்லாமியர், வெள்ளையன் என யார் ஆட்சியிலும் மனுநீதி அரச கட்டளையாக இருந்ததுமில்லை

அவரவர் சட்டங்களை எழுதினார்கள்

பாண்டியனோ, சோழனோ, பல்லவனோ, நாயக்கனோ ,இஸ்லாமிய நவாப்போ மனுதர்ம கொள்கையில் சிறிய சட்டம் கூட இயற்றவில்லை

இப்பொழுதும் அப்படி சட்டமில்லை

எங்கே மனு நீதி சட்டமாக்கபட்டு ஆட்சியில் இருந்தது என கேட்டால் பதில் இல்லை

ஆனால் மனு தெரியுமா? மண்ணு தெரியுமா நீ சூத்திரன் தெரியுமா என பொங்கும் கேள்விகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை

அவனுகளும் அவனுக கண்ட மனுதர்ம மண்ணாங்கட்டியும்